
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 501, 5ம் யூனிற்றை வதிவிடமாகவும், தற்பொழுது பிரான்ஸ் Mériel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தவமணி அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதர், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
இராமலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,
சயந்தன், சுயந்தன்(சுதா), நிஷாந்தன், தினுஷா, மாவீரர்களான திலீபன், அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசொரூபன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தவனம், தவமலர் மற்றும் தவராசா(இலங்கை), சின்னராசா(ஜேர்மனி), தர்மராசா(நோர்வே), பரமராசா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிதுஷன், அபர்ணா, ஆருஷா, ஆருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 29 Apr 2022 4:00 PM - 5:00 PM
- Saturday, 30 Apr 2022 3:00 PM - 4:00 PM
- Wednesday, 04 May 2022 3:45 PM - 4:15 PM
- Wednesday, 04 May 2022 5:00 PM - 5:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details