யாழ். கட்டுவன் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமலிங்கம், தெய்வானை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற துரையப்பா(லண்டன்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரஜனி(Baba) அவர்களின் அன்புக் கணவரும்,
சுவேதா, டனி, சுசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நரேஸ், கில்டா, சுயித் ஆகியோரின் அன்பு மாமனும்,
சிவலிங்கம்(கொழும்பு), தேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனா(கொழும்பு), சுந்தரலிங்கம்(கனடா), ஈஸ்வரன்(லண்டன்), ரஞ்சினி(லண்டன்), மாலதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டினேஸ், யெனுசா, அயனா, இசபலா, டெமன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 10 Dec 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 11 Dec 2022 10:00 AM - 12:00 PM
- Sunday, 11 Dec 2022 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
So sorry for the loss of Suntha Uncle. I know no words can replace the incredible loss that you must all be feeling. Please accept our sincere condolences and we are always here for you. Thinking...