
யாழ். பளை முகமாலையைப் பிறப்பிடமாகவும், நெளுக்குளம், கிளிநொச்சி உருத்திரபுரம் ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவராசா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்பு கணவரும்,
சிவகுமார்(இலங்கை), சியாமளா(ஜேர்மனி), சசிகுமார்(பிரான்ஸ்), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும்,
சுவர்ணலதா, சச்சிதானந்தம், ஜெயகெளரி, லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராசா, காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, பஞ்சாச்சரமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்ற யோகம்தா, குமாரசாமி, ஶ்ரீதரன்(நெதர்லாந்து), விஜயபவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிவானா, டிவாசன், சாயூரன், சர்மிலன், சாருஜா, சாதனா, சயானி, சர்விக்கா, சாருஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமை கிரியைகள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா நெழுகுளம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெழுகுளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.