Clicky

பிறப்பு 17 JUN 1952
இறப்பு 01 FEB 2026
திரு இராமலிங்கம் சண்முகநாதன் (துரை)
வயது 73
திரு இராமலிங்கம் சண்முகநாதன் 1952 - 2026 கரம்பொன் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mr Ramalingam Shanmuganathan
1952 - 2026
கண்ணீர் அஞ்சலி: துரை சித்தப்பா

தந்தை நிகர் உறவாய் - எம்மை தாங்கி நின்ற தழலே! பாசத்தின் ஊற்றாய் - என்றும் பண்பின் சிகரமாய் வாழ்ந்தவரே! ​நிழல் தரும் மரமாய் - எங்கள் நிம்மதிக்குத் துணையாய் இருந்தீர்... சொல்லிச் செல்லா பயணத்தில் - இன்று சொல்லொணாத் துயரில் எமை ஆழ்த்தினீர்! ​காலங்கள் ஓடினாலும் - உங்கள் கனிவான பேச்சும், மாறாத அன்பும் எம் நினைவில் என்றும் வாடாதே! மண்ணில் நீர் மறைந்தாலும் - எங்கள் மனங்களில் என்றும் வாழ்வீர் சித்தப்பா! ​உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

Write Tribute