

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg வை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் செல்வரட்ணம் அவர்கள் 18-05-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நந்தினி மகேந்திரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
குமாரவேலு மகேந்திரன்(இராசன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவசிதம்பரம் கனகசேகரம்(சிவா) அவர்களின் மைத்துனரும்,
அபிஷாதன், அனுஷ்யா, றக்ஷாயினி ஆகியோரின் பேரனும்,
தியாஷ் அவர்களின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்ற இராசாத்தி, மணி, தேவராஜா, ஈஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
றஞ்சினி கனகசேகரம் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 22 May 2023 9:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I feel truly saddened that you are no more with us. RIP uncle. S.Vijayarupan.(Kannan, Chunnakam)