Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1962
இறப்பு 06 NOV 2023
திரு இராமலிங்கம் செல்வநாதன்
வயது 61
திரு இராமலிங்கம் செல்வநாதன் 1962 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாட்டீன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் செல்வநாதன் அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான R.S நடராஜா சிவயோக இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

லாவண்யன், விதுஷனா, அரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரகுநாதன்(ஜேர்மனி), புனிதவதி(இலங்கை), விஜயநாதன்(சுவிஸ்), கலாவதி(இலங்கை), திலகவதி(பிரான்ஸ்), இரவீந்திரநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாமதி(இலங்கை), நவராஜா(சுவிஸ்), காந்திமதி(இலங்கை), மதுமதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுதா - மனைவி
இரகுநாதன் - சகோதரன்
விஜயநாதன் - சகோதரன்
கலாவதி - சகோதரி
திலகவதி - சகோதரி
இரவீந்திரநாதன் - சகோதரன்
கலா - மைத்துனி

Summary

Photos

No Photos

Notices