

யாழ். வடமராட்சிக் கிழக்கு குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் செல்லப்பாக்கியம் அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரு, வள்ளிநாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சோதிலிங்கம்(இலங்கை), வேதிலிங்கம்(இலங்கை), குலசிங்கம்(பிரித்தானியா), சோதிராணி(ஜேர்மனி), ரசினாதேவி(இலங்கை), நவசோதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, ஆறுமுகம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சீதாலக்ஷ்மி(இலங்கை), அற்புதராசா(ஜேர்மனி), ரமணிமாலா(இலங்கை), ரஞ்சிதம்(பிரித்தானியா), மதியழகன்(இலங்கை), பவானி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரேணுகா(ஜேர்மனி), மதன்(பிரித்தானியா), ஜெகா(பிரித்தானியா), சுமன்(ஜேர்மனி), நிஷாந்தன்(ஜேர்மனி), மேனகா(ஜேர்மனி), துசியந்தன்(ஜேர்மனி), அனுசியா(பெல்ஜியம்), பிரதீபன்(சுவிஸ்), பிரசாந்த்(பிரித்தானியா), வாசினி(ஜேர்மனி), சுகுனா(நோர்வே), நிமல்(இலங்கை), திலக்ஷன்(பிரித்தானியா), தரிசிகா(இலங்கை), தமிழினி(பிரித்தானியா), மதுஷா(இலங்கை), சாரங்கன்(பிரித்தானியா), அகல்யா(சுவிஸ்), ஐஸ்வினா(சுவிஸ்), ஆருஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிஷன்(ஜேர்மனி), பிரவீன்(ஜேர்மனி), யோஷ்பா(பிரித்தானியா), மிதுஷன்(ஜேர்மனி), சதுஷன்(ஜேர்மனி), ஆக்ஷரா(பிரித்தானியா), மானுஷா(பிரித்தானியா), யதுஷ்(பிரித்தானியா), அபினயா(ஜேர்மனி), சுயித்(ஜேர்மனி), நிவித்(ஜேர்மனி), தனநியா(ஜேர்மனி), மானுசன்(நோர்வே), அஷ்வின்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடத்தனை வடக்கு குடத்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.