Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1937
இறப்பு 28 SEP 2019
அமரர் இராமலிங்கம் இராஜலட்சுமி
வயது 82
அமரர் இராமலிங்கம் இராஜலட்சுமி 1937 - 2019 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாரந்தனை கர்ணன் தோட்டம் கந்தசாமி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் இராஜலட்சுமி அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முதலியனாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கோடீஸ்வரன், ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்), கோமதி(கொழும்பு), மகேஸ்வரன்(ஆசிரியர் இந்துக்கல்லூரி), இந்துமதி(கனடா), குமரேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நடேஸ்வரி(கொழும்பு), சித்ராவதி(பிரான்ஸ்), நாதன்(கொழும்பு), கவிதா(கொழும்பு), இளந்திரையன்(கனடா), தர்சிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புண்ணியமூர்த்தி, இரத்தினாம்பாள், கிருஸ்ணமூர்த்தி, காலஞ்சென்றவர்களான கல்யாணசுந்தரம், ஸ்ரீபாலன், சுப்புலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துஷியந்தி- ஸ்ரீசங்கர், கிரிஷாந்தி- கணன், நிஷாந்தி- நிரூபன், ஐங்கரன், பிரிஷாந்தி, தக்‌ஷிகா, சர்மியா, திபானி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சஹானா- மிதிலன், சௌம்யா, ஷிராணி, ஜனனி, பவித்ரன், ஷர்மிகா, ஜதீசன், அபிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

விக்காஷ், பிரகல்யா, அஸ்வின், அஸ்ணவி, நிவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணிக்கு பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 27 Oct, 2019