

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் புவனேஸ்வரன் அவர்கள் 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பைய்யா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பொன் கைமாறன், கெளசலா, சிவரூபன், யெயரூபி, சிவரூபி, பவரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுசெல்வன், துஷியந்தினி, செந்தூரன், கோகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை பூமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தம்பையா சிவப்பிரகாசம், காலஞ்சென்ற குருநாதர் சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஸ்வினியா, அட்ஷயன், சபீசனன், விதூசனன், பதுசனன், அட்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கைதடி வடக்கு தச்சன்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அத்தானின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்