

-
04 JUN 1939 - 12 SEP 2020 (81 வயது)
-
பிறந்த இடம் : எழுவைதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கிளிநொச்சி, Sri Lanka ஜேர்மனி, Germany
யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கனகபுரம் கிளிநொச்சி, Witten ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் புண்ணியமூர்த்தி அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன்(சுவீடன்), ஆதவன்(சுவீடன்), அகிலா(லீட்ஸ் இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, சந்திரவதி மற்றும் கல்யாணி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் ஈஸ்வரி, குருமூர்த்தி, திலகவதி, வசந்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேகா(சுவீடன்), சுபாஜினி(சுவீடன்), லோகநாதன்(லீட்ஸ் இங்கிலாந்து) ஆகியோரின் அருமை மாமனாரும்,
சிவசோதி, காலஞ்சென்றவர்களான தியாகராசா, அம்பிகைபாலன் மற்றும் விஜயா, யோகராசா, காலஞ்சென்ற தனலெட்சுமி, சுந்தரலிங்கம், குணத்திலக, தயாபரன், ரேவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரதி, நித்தியா, வித்தியா, சங்கீதா , ரவீன், கனிஷன், சங்கவி, தனேசன், தினேசன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வருபவர்கள் covid-19 விதிகளை பின்பற்றவும்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
எழுவைதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

அன்னாரின் பிரிவுத் துயரில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் .அவரது ஆத்மா அமைதி பெறட்டும்.