10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி : 09-09-2022
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் பரமசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள்
நினைவுகள் நீங்காது...
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என அழைப்பதற்கு
நீங்கள்
இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம்
துடிக்க வைத்து மொத்தமாய்
எங்களை மோசம் செய்ததென்ன?
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
பத்து ஆண்டு என்றாலும்
பல
ஆண்டு சென்றாலும்
உன் பிரிவை
ஏற்கவில்லை எங்கள் மனம்
என்றும்
உன் நினைவுகளுடன் நாம்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute