Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 19 AUG 1937
இறப்பு 16 JAN 2020
அமரர் இராமலிங்கம் நடராஜா
Retired Finance Director Ceylon Tea Marketing Limited
வயது 82
அமரர் இராமலிங்கம் நடராஜா 1937 - 2020 மிருசுவில் உசன், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை W.A Silva Mawatha பாமன்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நடராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் இழப்பையறிந்து எமக்கு ஆறுதல் கூறி உதவிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், அனுதாபம் தெரிவித்த உறவினர், நண்பர்கள் மற்றும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி 19-01-2020 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.