அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த. அன்பு கிருஷ்ணா அண்ணாவே மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. . நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே அன்பான உங்கள் பெயரும் விளங்கும்!! கல்மனம் படைத்த காலனவன் கவர்ந்தானோ உங்கள் உயிரை உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அன்பு கிருஸ்ணா அண்ணா வானம் சென்ற உங்களை நினைத்து கண்ணீர் விட்டு கரைகிறோம் உங்கள் அன்பு மனைவி உங்கள் அன்புப் பிள்ளைகள் தவிக்குது அண்ணா என்றும்தாங்க முடியாத துயரத்தில் தவிக்குதையா அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா இறைபதம் சேர இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!! உங்கள் பிரிவால் வாடும் சதீஸ் உஷா குடும்பத்தின