Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 SEP 1941
இறப்பு 27 APR 2024
திரு இராமலிங்கம் கணபதிப்பிள்ளை 1941 - 2024 கைதடி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி அனுராதபுரம், Bahrain, Oman, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராமலிங்கம் சின்னகுட்டி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஷ் வேணுகாந்தன், ரமேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவானி, கௌசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வள்ளிப்பிள்ளை,காலஞ்சென்ற பொன்னம்மா, மேகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசமணி, சுப்பிரமணியம், காண்டீபன், ஈஸ்வரன், உருத்திரன், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கிருஷ்ணன் மற்றும் மனோன்மணி, தவமணி, நளினி, ராணி, ராசத்தி, தையல்நாயகி, துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலி, சரன், நயனா, ஷயனா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Ramalingam Kanapathipillai was born in Kaithady, Jaffna, Sri Lanka and Lived in Colombo, Sri Lanka, Batticaloa, Sri Lanka, Jaffna, Sri Lanka,  Kilinochchi, Anurathapuram, Sri Lanka, Bahrain, Oman, Canada, passed away peacefully on April 27th, 2024.

He was the beloved son of Ramalingam and Chinna Kutty.

Loving son-in-law of Suppiah and Ponnamma.

Dearest husband of Navamany.

Beloved father of Suresh Venukanthan and Ramesh.

Loving father-in-law of Bhavani and Gowsi.

Dearest brother of Vallipillai, Late Ponnamma, Meganathan.

Beloved brother-in-law of Subramaniam, Kandeepan, Easwaran, Uruthiran, Late Vellupillai, Late Krishnan, Rasamany, Manonmany, Thavamany, Nalini, Rani, Rasathi, Thurairajah and Thaiyalnayaki.

Loving grandfather of Anchali, Sharan, Nayana, Shayana.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுரேஷ் - மகன்
ரமேஷ் - மகன்
கெளசல்யா - மருமகள்
காண்டீபன் - மைத்துனர்
மேகநாதன் - சகோதரன்
பவானி - மருமகள்
கந்தசாமி - மருமகன்
ஜெயமதி - மருமகள்

Photos

Notices