Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUL 1946
இறப்பு 05 MAY 2020
அமரர் இராமலிங்கம் கஜநாதன் 1946 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருவையாறு, வெள்ளவத்தை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கஜநாதன் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வாலம்பிகை(வசந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

சசிலேகா(கனடா), சசிகுமரன்(சுவிஸ்), சுதாகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஸ்ணதாசன்(கனடா), சயந்தினி(சுவிஸ்), சிந்துஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானலட்சுமி, ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் பத்மாவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற தனலட்சுமி, செல்வமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜா(கனடா), இரத்தினம்(இலங்கை), புனிதவதி(இலங்கை), இராசலிங்கம்(கனடா), பரஞ்சோதி(கனடா), கதிர்காமத்தம்பி(இலங்கை), மகாதேவன்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வின், ஓவியா, அக்சயா, ரோஷன், சஜிந், சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2020 புதன்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்