Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUN 1950
இறப்பு 08 MAR 2019
அமரர் இராமலிங்கம் கணேசமூர்த்தி
வயது 68
அமரர் இராமலிங்கம் கணேசமூர்த்தி 1950 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கணேசமூர்த்தி அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

விஜயா அவர்களின் அன்புக் கணவரும்,

நளினி(இலங்கை), தாயாளினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி(கனடா ), புண்ணியமூர்த்தி(ஜேர்மனி), காலஞ்சென்ற சந்திராவதி(இலங்கை), கல்யாணி(இலங்கை ), ஈஸ்வரி(லண்டன்), குருமூர்த்தி(கனடா), திலகவதி(கனடா), வசந்தமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ருக்‌ஷான்(இலங்கை), துஷ்யந்தன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உதீஷ், மிதுன், தனிஷா, தரீஷ், தமீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை கொழும்பில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices