5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமலிங்கம் பாலசுப்பிரமணியம்
சிறாப்பர்- ஹட்டன் நேஷனல் வங்கி, உரிமையாளர்- கௌரி சைக்கிள் கடை, கௌரி ஸ்ரோஸ், கௌரி மில்
வயது 82
அமரர் இராமலிங்கம் பாலசுப்பிரமணியம்
1934 -
2017
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனாலும் ஆறவில்லை எங்கள் சோகம் அப்பா!
உங்களை இழந்து தவிக்கும் நாள் முதல்
உங்களை இழந்து தவிக்கும் நாள் முதல்
என் விழிகளில் வழியும் கண்ணீர்த்துளிகளின்
வேதனைகள் உங்களிற்கு புரிகின்றதா அப்பா!
ஐந்து வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் அப்பா!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்