
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் அசோக்குமார் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தன், பரிசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரோகினி(பிரான்ஸ்), நந்தகுமார்(பிரான்ஸ்), சுபாஜினி(பிரான்ஸ்), மாலினி(மாவட்ட செயலகம்- வவுனியா), இதயகுமார்(கனடா), வினோதகுமார்(தொழில் திணைக்களம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமாரச்சந்திரன்(பிரான்ஸ்), ராதா(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), கிருஸ்னானந்தன்(இலங்கை), அருணா(கனடா), நிந்துஜா(இலங்கை), கேதீஸ்வரசுதன்(இலங்கை), சிவானி(இலங்கை), ரவிச்சந்திரராஜன்(இந்தியா), ரஜீவி(இந்தியா), விமலராஜா(பிரான்ஸ்), கஸ்தூரி(பிரான்ஸ்), ஜனகன்(இலங்கை), பிரியானி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் Yaso and family