நினைவஞ்சலி
    
                    
                    Tribute
                    0
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் அரசரத்தினம்  அவர்களின் 100 வது ஜனனதின நினைவஞ்சலி. 
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ என்பதற்கிணங்க
எமது தாயும் தந்தையுமாகிய நீங்கள் கண் கண்ட
தெய்வமாக எம் வாழ்வை வளமாக்கி, கல்வியையும்,
வாழ்வில் இடர் ஏற்படும் போது எதிர்நீச்சல் போடும்
ஆற்றலையும் தந்து, எங்களின் பலமாகவும்,
அன்பின் அடையாளமாகவும் எம்
தேவை உணர்ந்து செயற்பட்டீர்கள்
ஆருயிர் தந்தையே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஆண்டுகள்
பல உருண்டோடினாலும் உங்கள்
நினைவுகள் எம் மனதை விட்டகலாது.
எம்மை வாழ்வாங்கு வாழ வைத்த அன்புத் தெய்வமே!
உங்களின் ஆசி தோன்றாத் துணையாக என்றென்றும்
 எம்மை வழிநடத்தும் என்ற தளராத நம்பிக்கையில்
ஆண்டவனைப் பிரார்த்திக்கும் 
பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் 
                        தகவல்:
                        ஸ்ரீஸ்கந்தராஜா, சூரியகுமார்
                    
                                                        கண்ணீர் அஞ்சலிகள்
                No Tributes Found
                Be the first to post a tribute