Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 OCT 1944
இறப்பு 16 AUG 2024
திருமதி இராமலிங்கம் அன்னலட்சுமி (குஞ்சு)
வயது 79
திருமதி இராமலிங்கம் அன்னலட்சுமி 1944 - 2024 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மல்லாகம் மணிமனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி கஸ்ரோப் ரவுக்சலை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அம்பலம் இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி வேலாயுதம், சிற்றம்பலம், சத்தியலட்சுமி குணரட்ணம் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் மைத்துனியும்,

ரவீந்திரா(இந்து), ரவி, ரமணி, ராஜி, ரஜனி, அனுரா, லதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தெய்வேந்திரம், ஜெயலோயினி, பிரியந்தி, மணிசேகரன், சிவகுமார், மதுரா, திருக்குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஹாசன், சுஜர்சினி, லக்‌ஷியன், பிருந்தா, ரமிதா, சஞ்சய், சிவானி, சயன், மகிழினி, மதுஷன், ஹரிஸ், சித்தார்த், அஜய், அனுஷன், தன்ஜா, தர்ஷா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ரவி - மகன்
ரமணி - மகன்
இந்து - மகள்
ராஜி - மகள்
ரஜனி - மகள்
அனுரா - மகன்
லதா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices