மரண அறிவித்தல்

Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமையா சிவஞானம் அவர்கள் 23-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி இராமையா தம்பதிகளின் அன்பு மகனும்,
கெளரி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜசீகர், அனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
There are no goodbyes. Where ever you'll be, you'll be in my heart.