
-
10 JUN 1961 - 28 AUG 2021 (60 வயது)
-
பிறந்த இடம் : விசுவமடு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
முல்லைத்தீவு விசுவமடு வள்ளுவர்புரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராமையா இராஜேந்திரம் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமையா செல்லம்மா தம்பதிகளின் அருமை மகனும், துரைராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கோமதிஅம்மாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜயரூபன், சதீஸ்ரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமங்களா, சசிரேகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துர்சன், கனிஸ்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கணேசன், SM சகீப், இராஜசிறி, விஜயஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கதிரமலர், விஜயராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஜயகுமார், ஷெரின் ரிஸ்மி, கமலாசினி, முகுந்தகுமார், பிரவின்குமார், லதன்குமார் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
சிந்துயன், கேசவன், தமிழின்பன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராஜேஸ்வரி, பவளராணி, சண்முகராஜா, குலேந்திரன், லோகநாதன், விஜயராஜா, காலஞ்சென்ற விஜயரட்ணம், கிருபாகரன், காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, ரஜனி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 04 Sep 2021 5:00 PM - 9:00 PM
- Sunday, 05 Sep 2021 10:00 AM - 11:00 AM
- Sunday, 05 Sep 2021 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
விசுவமடு, Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
