நினைவஞ்சலி
அமரர் இராமச்சந்திரன் வைகுந்தவாசன்
(வாசன்)
வயது 39
அமரர் இராமச்சந்திரன் வைகுந்தவாசன்
1981 -
2021
பொன்னாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் வைகுந்தவாசன் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இராமச்சந்திரன் ரஞ்சினி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், கலாரஞ்சன் அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நளாயினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றிஸ்மி, ப்ருத்விகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சன், நேருஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கஜேந்திரன், கஜதீபன், ஜெயரூபன், ராதிகா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நிஷா அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஆதித்தன், அனன்ஜா, கஜி, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
நிஷாந்தினி அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்