மரண அறிவித்தல்
அமரர் இராமச்சந்திரன் சின்னத்துரை
(ஒலிவர்)
வயது 70
அமரர் இராமச்சந்திரன் சின்னத்துரை
1948 -
2019
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கட்டுவன் தண்ணீர்தாழ்வைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பாலச்சந்திரன், காலஞ்சென்ற சர்வானந்தம், மகாதேவன், அகிலகுமாரி, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலன், ஜெயகெளரி, ஜெயகிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பவானி, பாமினி, பிறேமினி, குமுதினி, ஜெனித்தா, ஜெகார்னி, ஜெயானா, பிரசாந், பிரஜீவ், பிரமீனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பர்மிளா, காலஞ்சென்ற மதுரா, சுமிதா, நவினா, பானுகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்