Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 12 NOV 1967
உதிர்வு 19 MAY 2024
அமரர் இராமச்சந்திரன் சந்திரசிறி (மெக்கானிக் சந்திரன்)
வயது 56
அமரர் இராமச்சந்திரன் சந்திரசிறி 1967 - 2024 மாதனை, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் சந்திரசிறி அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன், ரீட்டா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குருசாமிப்பிள்ளை, பஞ்சமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

கலா(இலங்கை), காலஞ்சென்ற மயில்(சுவிஸ்) மற்றும் கண்ணன்(சுவிஸ்), செல்வி(சுவிஸ்), வதனா(சுவிஸ்), கெளரி (லண்டன்), சந்துரு (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வாமதேவன்(இலங்கை), லக்ஷ்மி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்துருஷன், சகானா, சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அசங்கா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்துரு - மகன்
சந்தோஷ் - மகன்
அசங்கா - மருமகன்
சிவா - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices