-
29 MAY 1946 - 16 DEC 2019 (73 age)
-
பிறந்த இடம் : மாத்தளை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
யாழ். மாத்தளை எல்கடுவையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் சேர்வை அவர்கள் 16-12-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்கருப்பனன் சேர்வை, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
குமாரசுவாமி சேர்வை, பேச்சியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி(மகேஷ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமார்(Walkers tours), ஹசோக்(Srilak Lifescience), மைதிலி(ஆசிரியை, சைவமங்கையர் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகன்(Experia travels), சிவமலர், நிரோஜா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அகர்ஷனா, ஸ்மிர்த்தி, நவ்னீத், ரித்தீவ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 18-12-2019 புதன்கிழமை அன்று பகல் 02:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Today we remember not only the person who died, but also the person who led an honorable life. our hearts filled with beautiful memories. We may never fathom how difficult the loss is for you,...