Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 DEC 1944
மறைவு 20 JAN 2025
திரு சதாசிவம் இராமச்சந்திரன்
Lion Ramachandran, MJF Retired Director of Customs, Past President of Retired Customs Staff Officers Association, Past Chairman of Lions Club of Dehiwala North, Project Chairperson of Prevention of Drug Abuse, Cabinet Treasurer of Lions Club 360A
வயது 80
திரு சதாசிவம் இராமச்சந்திரன் 1944 - 2025 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-6 ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் இராமச்சந்திரன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கட்டுடையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வித்தியாசாகரன்(ஹரன், அவுஸ்திரேலியா), வித்தியா வினோதன்(பவன், கனடா), வித்தியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆசா, பாமதி, கல்யானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவானி, Dr.தீபிகா, ஹரினி, ஹரிஸ், ஆர்யா, ஸ்ரேயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இந்திராணி(கனடா), கலா(மலேசியா), கீதா(கனடா), பத்மநிதி(கனடா), வசீகரி(கனடா), தயாநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன்(கனடா), காலஞ்சென்ற சிவா(மலேசியா), தனேஸ்வரன்(கனடா), கெளரி(கனடா), ரட்ணகுமார்(கனடா), திருமகள்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தவமணி, அற்புதம்(அவுஸ்திரேலியா), இராமநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற Dr.பத்மநாதன்(பிரித்தானியா), மணோன்மணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஹரன் - மகன்
பவன் - மகன்
வித்தியா - மகள்
இந்திரா - சகோதரி
கலா - சகோதரி
கீதா - சகோதரி
வசீ - சகோதரி
நிதி - சகோதரன்
தயா - சகோதரன்

Photos

No Photos

Notices