Clicky

மரண அறிவித்தல்
திருமதி இராமச்சந்திரன் நவரஞ்சிதமலர் (மனோன்) வயது 80 பிறப்பு : 26 OCT 1938 - இறப்பு : 11 JAN 2019
பிறந்த இடம் ஊரெழு, Sri Lanka
வாழ்ந்த இடம் வவுனியா, Sri Lanka
திருமதி இராமச்சந்திரன் நவரஞ்சிதமலர் 1938 - 2019 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரேழுவைப் பிறப்பிடமாகவும், வவுனியா கந்தசாமி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் நவரஞ்சிதமலர்  அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான  சக்திதாஸ், ரகுதாஸ், மற்றும் ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் வீரசிங்கம்(ஜேர்மனி), இராஜாம்பாள்(அவுஸ்திரேலியா) குலவீரசிக்கம்(Engineer- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஆனந்தகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,

சேனாதிராஜா, Dr. தில்லை நடேசன், அன்னலட்சுமி(தாதி), தனநாயகி, ரூபி(Engineer), மகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மோகன், மேகலா(Accountant),  Dr. தர்சா, விக்கிசா(சட்டத்தரணி) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

நிமால்(Accountant), அனுபா(Accountant), வினோ(Accountant), தர்மேந்திரா, வினோத்(மருத்துவ மாணவன்), Dr. துவாரகா, பிரவீனா(Accountant), ரஞ்சிதமலர், Dr. இராமதாஸ், விஜிதாஸ்(Clerk), பாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாழினி அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices