மரண அறிவித்தல்
திருமதி இராமச்சந்திரன் மகேஸ்வரி
1952 -
2021
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் மகேஸ்வரி அவர்கள் 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுபேந்தர், சுகுராம்(கனடா), சுதாஜி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீஹரியா (கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
கவினேஷ்(கனடா) அவர்களின் அப்பம்மாவும்,
காலஞ்சென்ற நாகராஜா, ராதா(லண்டன்), சிவராசா(இலங்கை), காலஞ்சென்ற மோகனதாஸ் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்