யாழ். கோண்டாவில் மேற்கு நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமசந்திரன் அம்பலவானர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மலர்மிசை ஏகினான் மாணடிசேரந்தார் நிலமிசை நீடுவாழ்வார்
கோண்டாவில் மண்ணில் உதித்த தவப்புதல்வனாய்
அன்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய நல்ல நண்பனாய்
தமிஈழ விடுதலைக்கு உதவிடும் தாராழ மனம் கொண்ட கரிகாலனாய்
உணர்வுள்ள நாட்டுப் பற்றாழனாய்
முல்லை முருகனின் ஊழியனாய் பக்தனாய்
முல்கைம் ஊர் மக்களால் ராமண்ணை என்றளைக்கும் அன்பு அண்ணனாய்
உங்களைக் காணமல் எங்கள் உள்ளம் உடைந்து போனதய்யா
நீங்கள் எங்களை விட்டு நிரந்தரமாய் உறங்க நினைத்தது ஏனோ ???
உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல முருகனை
வேண்டுகின்றோம்
உங்களின் மனைவி உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
உங்களின் துயர் பகிர்வுடன்
முல்கைம் நண்பர்கள்
My deepest condolences Sivalingam (Germany)