Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1939
இறப்பு 20 JUN 2025
திரு முத்தையாபிள்ளை இராமச்சந்திரா
வயது 86
திரு முத்தையாபிள்ளை இராமச்சந்திரா 1939 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை இராமச்சந்திரா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்தையாபிள்ளை மகாலச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சிவயோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரஷாந்(பிரித்தானியா), தர்ஷாந்(கனடா), தர்ஷாந்தி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தி, ஒன்றே ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வடிவாம்பிகை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, ராதாகிருஷ்ணன் மற்றும் சரோஜினி, நடராஜா, பாலசந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன்(Doctor- அவுஸ்திரேலியா), விஜயநாதன்(Lawyer), திருநாவுக்கரசு மற்றும் சிவகுமார், தேசபந்து, யசோதரா, அமன்ரா, கீதா, கனகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபனா, ரோஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences to you and your family From Nishanthan and family from Canada

RIPBook Florist
Canada 3 weeks ago

கண்ணீர் அஞ்சலிகள்