Clicky

பிறப்பு 21 AUG 1968
இறப்பு 21 MAR 2026
திரு ராஜ்சுதன் செல்வராஜா
வயது 57
திரு ராஜ்சுதன் செல்வராஜா 1968 - 2026 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rajsuthan Selvarajah
1968 - 2026

என் உயிர் தோழன் என்னைவிட்டு விண்ணகம் ஏன் சென்றாய்,என் உயிர் உள்ளவரை உன் வலக்கரம் என்னைத்தாங்குமென்று கூறினாயே,உன் கரம் இழந்து என் கரம் வெறுமாய் இறைவனை தொழுகிறது இறைவா என் தோழனை திருப்பிக்கொடு,நொந்தவரும்,வெந்தவரும் ஏந்தியபோதும் பிந்தாமல் அள்ளிக்கொடுத்த சிவந்தகைகள் சன்னிதியான் சன்னிதியில் கைகூப்பியதை நான் அறிவேன்,உன் இரு கண்கள் உன் புதல்விகள் ,உன் உயிர் போகையிலும் உதவிக்கு அழைத்திருப்பாய்,விண்ணகம் அழைத்த வேலவனுக்கு முன்னுரிமை கொடுத்தது நியாயமா சொல் தோழனே?என்னுயிர் உள்ளவரை உன் நாமம் சொல்லும் இறைவா என் தோழனை திருப்பிக்கொடு,ஓம் சாந்தி,ஓம்சாந்தி,ஓம்சாந்தி

Write Tribute

Tributes