

யாழ். வண்ணார்பண்ணை பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சிறிகாந்தன் அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம் வாலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லைலாகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதசுரபி, ரஞ்சித்காந்தன், அமுதசக்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதிசுதன், பிரியதர்சினி, மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரூபகாந்தன், காலஞ்சென்ற சொரூபகாந்தன், சொரூபகாந்தி, இந்திரகாந்தன், சந்திரகாந்தி, காலஞ்சென்ற ராஜகாந்தன், கெளரிகாந்தன், குபேரகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசீலாதேவி, ஜெயதேவி, சத்தியேந்திரன், அசோகலிங்கம், ரதி, சண்முகராஜா, துஷ்யந்தி, வசந்தா, சிவமலர், செல்வகுமாரி, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாரூன், நயனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனஞ்சயன், கலைஅரசி, கலாதரன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.