 
                    யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ராஜீவ் பொன்னம்பலம் அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் ராஜசிங்கம்(உரும்பிராய் தெற்கு), ராஜேஸ்வரி(கோண்டாவில்) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், ஸ்ரீபாலன் சபாபதிப்பிள்ளை லலிதா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பாலதர்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரேணுகா(கனடா), காலஞ்சென்ற திவாஹர், கோபிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்திய சிவமோகன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சஞ்ஜிவ், சிரஞ்ஜிவ்(சுவிஸ்), நிரஞ்ஜிவ்(சுவிஸ்), சுகன்யா(கனடா), பிரபுஜிவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரபாஹர்(கனடா), சரவணபவன்(கனடா), ஸ்ரீபவன்(இத்தாலி), சிவந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரணவன், அபயன், ஆரபி, யாதவி ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
நிலான், கவின், எய்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ரேயதர்சினி அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 31 Aug 2021 6:00 PM - 9:00 PM
- Wednesday, 01 Sep 2021 10:00 AM - 10:30 AM
- Wednesday, 01 Sep 2021 10:30 AM - 12:00 PM
- Wednesday, 01 Sep 2021 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
         
                    
உங்களுடைய தந்தையின் மரணத்தைக் கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன், அவர் ஒரு அற்புதமான மனிதர். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்! ஓம் சாந்தி...