மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உத்தரலிங்கம் றஜீஸ் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உத்தரலிங்கம்(உடுப்பிட்டி, திருகோணமலை, கனடா) வதனகமலா தம்பதிகளின் இளைய மகனும்,
குவேஸ், கோபிஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Fon அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்