Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JAN 1975
இறப்பு 30 NOV 2012
அமரர் றாஜினி திருக்குமரன்
வயது 37
அமரர் றாஜினி திருக்குமரன் 1975 - 2012 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்.கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும்,இத்தாலியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த றாஜினி திருக்குமரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஏழு ஆகியதோ
எமை நீர் பிரிந்து

எங்கள் நித்திலமே றாஜினி!
உன்னைக் காணாத எம் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
நீரை வடிக்குதம்மா!
நாளும் பொழுதும் நாம் வாடுகின்றோம்
உன் நினைவுகளால் துவண்டு!

மாறாத உன் அழகிய முகமும் அன்பான பேச்சும்
எம்மை வாட்டுதே றாஜினி!
உருகுதம்மா எம் உள்ளம் மெழுகாய்
பாசமுள்ள மாமா, மாமி, அன்புக் கணவன், அன்பு மகள்,
அருமை மச்சான், மச்சாள், பாசமான உறவினர்கள்
இவர்ளை விட்டுச் சென்றதேனம்மா

படைத்தவன் எழுதிய விதியின் கோடுகள்
இவ்வளவு தான் என்றால்
விதியை எம்மால் வெல்ல முடியுமா
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருபொழுதும்
உம் நினைவுகளில்
என்றும் மாறாத நினைவுகளுடன்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்

இறை பதம் இருக்கின்ற திரு உருவே
உன் பாதத்தில் எங்கள் கண்ணீர் பூக்கள் சமர்ப்பணம்

தகவல்: கணவர்- திருக்குமரன், மகள்- அடீனா

Photos

No Photos

Notices