Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1958
இறப்பு 01 JUN 2019
அமரர் இராஜினி சண்முகநாதன்
இளைப்பாறிய ஆசிரியை யாழ். கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்
வயது 60
அமரர் இராஜினி சண்முகநாதன் 1958 - 2019 நல்லூர் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜினி சண்முகநாதன் அவர்கள் 01-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னுத்துரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

சுப்பையா சண்முகநாதன்(இளைப்பாறிய கணித ஆசிரியர் - கொ/ விபுலானந்த த.ம.வி தெமட்டகொட) அவர்களின் அன்பு மனைவியும்,

நிலக்‌ஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற லலிதா, மற்றும் பத்மினி, இரவீந்தினி, விஜயா, ஜெயக்குமார், சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகலிங்கம், இரட்ணலிங்கம், பேரம்பலம், புஸ்பநாதன், மல்லிகா, சாந்தகலாதேவி கனகலிங்கம், சண்முகரட்ணம், உத்தமராணி மற்றும் காலஞ்சென்ற கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அகிலன், விமலன், சாரங்கன், கிருஷாகரன், கௌரிசங்கர், சுகித்தா, நிரோஷாந்த் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

இஷானி, ஷிவானி, அஸ்வின், ஹரிஷான், இராகவி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 03-06-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: N. S சண்முகநாதன்

Photos

No Photos

Notices