கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Rajini Rajamanikkom
1961 -
2026
அன்புள்ள ரமணி, உங்களின் அன்புச்சகோதரி ரஜினி அவா்களின் மறைவுச்செய்தி யறிந்து நாம் தாளாத துயரமடைந்தோம். நாமும் எமது குடும்பத்தின் சாா்பில் ஆழ்ந்த அனுதாபங்க ளைத் தெரிவிப்பதுடன் அண்ணாரின் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்குபற்றுகின்றோம். ஓம் சாந்தி. 🙏🏼 ரவிகாந்தன், மஞ்சுளாகாந்தி குடும்பத்தினா் . நோா்வே.
Write Tribute
I have great memories with my cousin sister and she will be missed very much. Rest in peace and I send my condolences to my family in Canada. Thaya Akka