Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 DEC 1961
இறப்பு 20 FEB 2019
அமரர் ரஜி தர்மகுலசிங்கம்
வயது 57
அமரர் ரஜி தர்மகுலசிங்கம் 1961 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ரஜி தர்மகுலசிங்கம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இரத்தினசிங்கம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன்(கனடா), பிரதீபன்(கனடா), பிருந்தினி(கனடா), சுகந்தினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணசேகரன்(குணம்- பிரான்ஸ்), இராஜசேகரன்(ராஜன்- பிரான்ஸ்), பாலசேகரன்(பாலா- பிரான்ஸ்), விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices