Clicky

பிறப்பு 24 OCT 1940
இறப்பு 02 JAN 2025
திருமதி இராஜேஸ்வரி துரைராஜா
வயது 84
திருமதி இராஜேஸ்வரி துரைராஜா 1940 - 2025 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

சிவநயனி முகுந்தன் 05 JAN 2025 Canada

என் இனிய சின்ன மாமி. உங்கள் மரணத் துயர் கேட்டு கண்கலங்கி நிற்கிறேன். நீங்கள் செய்த நல்லவை அனைத்தும் நீங்காத இடம் பெற்று மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. 2023 இல் உங்களை நேரில் சந்திக்கும் பேறு பெற்றேன். இனி அத்தகைய வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதை நினைக்கும் போது தாள முடியவில்லை. நீங்கள் அற்புதமான பெண்மணி. உங்களுக்காக சொர்க்க வாசல் திறந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறேன். உங்கள் அன்பு மருமகள் நயனி.