திருமதி இராஜேஸ்வரி துரைராஜா
வயது 84
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Rajeswary Thurairajah
1940 -
2025
🙏🌹நீங்கள் அனைவரும் இப்போது மிகவும் கடினமான நேரத்தை கடந்து செல்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். உங்கள் தாயின் இழப்பு எங்களுக்கு மிகவும் வருத்தமான செய்தி. உங்கள் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கள்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா இறைபதமடைய இறைவனை வேண்டுகிறோம் உங்கள் குடும்பத்தினற்கு எமது ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். 💐 🙏
Write Tribute
Our deepest sympathy goes out to her family. May her soul rest in peace!