யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி திலகன் அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா, புஸ்பலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திலகன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஐங்கரன், சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அஞ்சனன் அவர்களின் அன்பு மாமியாரும்,
குமரகுரு, ருத்திரா, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியா, வாணி, அருட்சோதி, காலஞ்சென்ற பத்மநாதன் பரிமளாதேவி(சாந்தா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லட்சுமி, பிருந்தா, கிருஸ்ணா, வித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன், பிரசுயன், நிலா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
செல்வநாதன் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Thilagan Anna, Our thoughts and prayers are with you in this difficult time. Please accept our condolences for your loss. Vigneswaran Family Houston, TX, USA