Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 DEC 1942
இறப்பு 22 MAR 2022
அமரர் இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் (கட்டி)
வயது 79
அமரர் இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் 1942 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிற்சபேசன், ஞானகணேசன், காலஞ்சென்ற சிவமகேசன், சிவராஜேசன், வாசுகி, தில்லைநடேசன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இரத்தினேஸ்வரி மற்றும் விமலேஸ்வரி, ஞானேஸ்வரி, கணேசலிங்கம், சண்முகலிங்கம், சந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி, மலர், சியாமளா, பத்மா, அருந்ததி, செல்வேந்திரா, சிறிகரன் ஆகியோரின் மாமியாரும்,

சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான அமுதவல்லி, குஞ்சுமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவீன், கேதுஜா, நிரஜா, அஸ்விந், ஜனகன், வினோத், சாமினி, சாளினி, சந்தோஸ், அபிலாஸ், அபிசேக், அபிநயா, அயத், அனிசா, ஆகாஸ், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அவினேஸ், எய்டென், மெல்லே(Melle) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தில்லைநடேசன் - மகன்
சிற்சபேசன் - மகன்
ஞானகணேசன் - மகன்
சிவராஜேசன் - மகன்
வீடு - குடும்பத்தினர்
வாசுகி - மகள்
அபிராமி - மகள்

Summary

Photos

No Photos

Notices