
பிறப்பு
16 JAN 1942
இறப்பு
24 FEB 2019
அமரர் இராஜேஸ்வரி செல்லத்துரை
வயது 77
-
16 JAN 1942 - 24 FEB 2019 (77 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : இந்தியா, British Indian Ocean Terr. London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
self
05 MAR 2019
France
என் சின்னம்மா அல்ல என் தாய் நீங்கள். நினைவு தெரிந்த நாள் முதல் வெளியுலகம் காட்டியவர். என் தாயைவிட எம் மீது பாசம் காட்டியவர். ஒன்றல்ல இரண்டல்ல பல்வேறு சோதனைகள் வந்த போதும் செல்லமாய் கடிந்து அதைச்சரிப்படுத்தியவர் நீங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன்நிற்பவர் நீங்கள் அதனால் தான் என் வாழ்வின் பாதையும் அதைத் தெரிவு செய்து வாழுதோ தெரியவில். என் மனதைப்பொறுத்த வரை நீங்கள் உயிருடன் தான் வாழ்கின்றீர்கள். உங்கள் நினைவுகள் என்றும் மறையாது. நீங்கள் சாகவில்லை
Summary
-
நல்லூர், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 11 Feb, 2020
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.