யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இராசலிங்கம் அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசலிங்கம்( V.T.R) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளன்(பிரித்தானியா), தயாளினி(பிரித்தானியா), தயாபரன்(கனடா), தயாபதி(Hameed, All husiniee college- Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம், விக்னேஸ்வரன், காலஞ்சென்ற லோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரி, இரத்தினேஸ்வரி, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஹிலன், இராசகோபாலசிங்கம், றஜனி, காலஞ்சென்ற நீலமேகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷன்(Metropolitan Police- UK)- சுவர்ணா, மயூரி(Banker- UK)- சுதர்சன், தக்ஷி(Accountant- UK)- மயூரன், கணேஸ்(Supervisor- UK), கஸ்தூரி(Paralegal)- வினோத்குமார், கபில்(கனடா), ஹரிசாய்(Student) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திரிஷன், ஜஷான், வாமிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.