மரண அறிவித்தல்

Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இராஜேந்திரன் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று இலங்கையில் சிவபாதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு பாசமிகு மகளும்,
இராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்பிரமணியம், யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, இந்திராணி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகபூரணம், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, தங்கராசா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
மயூரா அவர்களின் அன்பு பெரியம்மாவும்,
அசோக் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2020 புதன்கிழமை அன்று வல்வெட்டியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept my condolences to the relatives of the deceased. I am her landlord in London where she lived. I have her belongings in her flat but no contact details from her relatives or friends...