Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 28 OCT 1965
விண்ணில் 05 JAN 2022
அமரர் இராஜேஸ்வரி இராஜரட்ணம் (வவா)
வயது 56
அமரர் இராஜேஸ்வரி இராஜரட்ணம் 1965 - 2022 குருநாகல், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநாகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இராஜரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியை 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 05-02-2022 சனிக்கிழமை அன்று Tolworth Recreation Centre, Fullers Way N, Tolworth, Surbiton KT6 7LS, United Kingdom எனும் முகவரியில் ந.ப 12:30 மணிமுதல் ந.ப 03:30 மணிவரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்