Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JAN 1945
இறப்பு 13 APR 2022
அமரர் இராஜேஸ்வரி பத்மநாதன்
வயது 77
அமரர் இராஜேஸ்வரி பத்மநாதன் 1945 - 2022 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டி இராஜசிங்கர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 13-04-2022 புதன்கிழமை அன்று Ajax இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இலட்சுமியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(செந்து) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் பத்மநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,

பிரதீபா அவர்களின் அன்புத் தாயாரும்,

குணரத்தினம்(வல்வெட்டி- ஆச்சித் தம்பி), தனேஸ்வரி(தனேஸ்), சின்னத்துரை(Toronto), காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சீராளன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அனிக்கா அவர்களின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கதிர்காமநாதன் மற்றும் பரமேஸ்வரி(ராணி) ஆகியோரின் மைத்துனியும்,

சிவானந்தம் ஞானமிர்தம் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

பாமதி, மாலதி, ராஜி ஆகியோரின் சிறிய தாயாரும்,

சுமதி, சுரேந்திரன், மாலதி, சிவேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,

காண்டீபன், பிரபாலினி, முரளீதரன், சர்மிலன், கோமாஜினி, சுமணன்  ஆகியோரின் சித்தியும் ஆவார்.

Live Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பத்மநாதன் - கணவர்
பிரதீபா - மகள்
சீராளன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices