மரண அறிவித்தல்
அமரர் இராஜேஸ்வரி பரமநாதன்
வயது 75
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு வடலியடைப்பை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பரமநாதன் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வதனி(சுவிஸ்), றஜனி(ஐக்கிய அமெரிக்கா), பகீரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறிறதன், சிவானந்தன், அனுசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரஞ்சோதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிரதீப், பிரவீணா, அஸ்வீனா, அகிலயா, அக்சரன் ஆகியோரின் நேசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
It’s terrible to hear about your loss and I express my sincere sympathy to you and your family