மரண அறிவித்தல்
மலர்வு 09 DEC 1935
உதிர்வு 06 AUG 2022
திருமதி இராஜேஸ்வரி மயில்வாகனம்
வயது 86
திருமதி இராஜேஸ்வரி மயில்வாகனம் 1935 - 2022 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 06-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மோகன்(Melbourne), மகேந்திரன்(சுவிஸ்), ஜீவன்(சுவிஸ்), காலஞ்சென்ற அகிலன்(பிரான்ஸ்), யசோ வரதராசன்(பிரான்ஸ்), குமணன்(லண்டன்), மதனன்(மதி- Melbourne) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேஸ்வரி, பவானி, சீதாதேவி, வரதராசன், ஜெனிற்றா, தர்ஷினி ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சரஸ்வதி, யோகேஸ்வரி, நல்லையா, மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை, சிவசாமி, செல்லத்துரை, இரத்தினம், சின்னத்துரை மற்றும் சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கிருஸ்ணபிள்ளை, தம்பித்துரை மற்றும் பூமலர், காலஞ்சென்ற பகவதி மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரோஷினி, ஹேமப்பிரியா, சாலினி, சுவீவன், மதுசன், சீனுஜன், ஜீனுவா, ஜீவிகன், ஹாசினி, றதீனா, கிஷோன், கவீனா, சந்தோஷ், சப்றாஸ், யவினாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click here

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மோகன் - மகன்
மதி - மகன்
மகேந்திரன் - மகன்
ஜீவன் - மகன்
கேசவன் - மகன்
வரதராசன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 05 Sep, 2022